இந்­தி­யாவின் கோவா பிராந்­திய வீதி­யொன்றில் மோட்டார் சைக்­கிளில் செல்­லும்­போதும் பாலியல் உறவில் ஈடு­பட்­ட­தாக கூறப்­படும் ஜோடி­யொன்றை கோவா பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

கோவாவின் பால­மொன்றின் மேலாக இந்த ஜோடி­யினர் பயணம் செய்­த­போது பிடிக்­கப்­பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்­த­ளங்­களில் வெளி­யிடப்­பட்­ட­தை­ய­டுத்து ஏரா­ள­மானோர் அப்­பு­கைப்­ப­டங்­களை பகிர்ந்து வந்­தனர்.

943631அதன்பின் மேற்­படி புகைப்­ப­டங்கள் மூலம் குறித்த ஆணையும் பெண்­ணையும் இனங்­கண்ட பொலிஸார், அவர்­களை கைது செய்­துள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பார­திய ஜனதா கட்­சியைச் சேர்ந்த நாடா­ளுமன்ற உறுப்­பி­ன­ரான விஷ்ணு சூர்­யாவே இப்­பு­கைப்­ப­டத்தை முதலில் பேஸ் புக்கில் வெளி­யிட்­டி­ருந்தார்.

“பட்­டப்­ப­கலில் மோட்டார் சைக்­கிளில் பாலியல் உறவு, உங்­களை யாரும் தடுக்­க­மாட்­டார்கள், உங்களை நிறுத்­து­வதற்கு ஒரு பொலிஸ் உத்­தி­யோ­கஸ்­தரும் இல்லை.

இதுதான் கோவா” என்று நாடா­ளு­மன்ற உறுப்­பினர் விஸ்ணு சூர்யா விமர்­சித்து குறிப்­பொன்­றையும் வெளி­யிட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

ஆனால், இப்­பு­கைப்­படம் பெரும் எண்­ணிக்­கை­யா­னோரால் பகி­ர­ப்­பட்­ட­தை­ய­டுத்து மேற்­படி ஜோடியை பொலிஸார் கைது செய்தனர்.

அந்த ஜோடிக்கு 1000 இந்திய ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பனியில் நிர்வாணமாக திரிந்த யுவதிகள் பணி நீக்கம்

தாம் தொழில்­பு­ரியும் வர்த்­தக நிலை­யத்­துக்கு முன்னால் கொட்­டிக்­கி­டந்த பனி­யியில் நிர்­வா­ண­மாக திரிந்த யுவ­திகள் பணி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்­டுள்­ளனர். ரஷ்­யாவின் கபரோவ்ஸ்க் நகரில் இச்­சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.

23 மற்றும் 24 வய­தான இரு யுவ­திகள் முழு நிர்­வா­ண­மாக கடைத் தெருவில் திரிந்­ததைக் கண்ட பல நிறு­வ­னங்­களின் ஊழி­யர்­களும் வாடிக்­கை­யா­ளர்­களும் அதிர்ச்­சி­ய­டைந்­தனர்.

இவர்கள்  புகைப்­படம் பிடித்­துக்­கொள்­வற்­காக புகைப்­ப­டக்­க­லை­ஞ­ரான நண்பர் தமது நண்பர் ஒரு­வ­ருடன் வீதிக்குச் சென்­ற­தா­கவும் பின்னர் திடீ­ரென தமது ஆடை­களை களைந்­து­கொண்­ட­தா­கவும்  அங்­கி­ருந்­த­வர்கள் தெரி­வித்­துள்­ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version