அயர்லாந்துக்கு எதிரான வரவிருக்கும் உள்நாட்டுத்தொடருக்கு முன்னதாக, பங்களாதேஷ் அணியின் முன்னாள் வீரர் முகமது அஷ்ரபுல் தேசிய துடுப்பாட்ட பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை துடுப்பாட்டத்தை மேற்பார்வையிட்டு வரும் மூத்த உதவி பயிற்சியாளர் முகமது சலாவுதீனுக்குப் பதிலாக அஷ்ரபுல் நியமிக்கப்படுவார்

ஆட்ட நிர்ணயம் பிரச்சினை

2014 ஆம் ஆண்டு BPL-இல் ஆட்ட நிர்ணயம் பிரச்சினைகளுக்காக தடை செய்யப்பட்ட பிறகு அஷ்ரபுல் முதல் முறையாக தேசிய கிரிக்கட்டுக்கு திரும்புகிறார்.

உள்நாட்டு சுற்று மற்றும் குளோபல் சூப்பர் லீக்கில் பல்வேறு நிலைகளில் துடுப்பாட்ட பயிற்சியாளராக அஷ்ரபுல் பணியாற்றினார்.

Share.
Leave A Reply

Exit mobile version