2015_4img08_apr_2015_pti4_8_2015_000246b

IPL பார்க்க முதன் முறையாக மகனை அழைத்துச் சென்ற ஷாருக் கான். நேற்று (08) 8 ஆவது  IPL போட்டியின் முதலாவது போட்டி நடைபெற்றது.

இதில் நடப்புச் சாம்பியன் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும், மும்பை இண்டியன்ஸ் அணியும் மோதின.  இதில் கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது.

இந்த போட்டியைக் காண கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரும், பொலிவுட் நட்சத்திரமுமான ஷாருக் கான் மைதானத்திற்குச் சென்றிருந்தார்.

Shah Rukh was seen enjoying the game with his three children.

இதன்போது, முதன்முறையாக தனது 2 வயது மகனான அப்ரமையும் ஷாருக் அழைத்துச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

Share.
Leave A Reply

Exit mobile version