புதுவருடத்தை முன்னிட்டு மகிந்தவின் வீட்டில் புத்தாடையுடுத்து கொண்டாட்டம் இடம்பெற்றுள்ளது.

வந்தவர்களுக்கு 1000 ரூபாய் சன்மானமும் வழங்கப்பட்டுள்ளது

பல பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்ம் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டதுடன் மூடப்பட்ட அறைக்குள் நீண்ட நேரம் விமல் ஏதோ கதைத்ததாக அறியப் படுகிறது எவை என்று விரிவாக அறியக் கிடைக்கிறது.

மறைந்திருந்த கோத்தாபாய திடீர் என புதுவருட வீட்டில் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

mr_newyear_02

 

Share.
Leave A Reply

Exit mobile version