நெல்லை மாவட்டம் கடையநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரகுமார். மத்திய ரிசர்வ் போலீஷில் வேலை பார்க்கும் இவரது மனைவி பெயர் மாரியம்மாள்.
இவர்களது 15 வயது மகன் சிவசுப்பிரமணியன் அங்குள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.
அந்த பள்ளியை சேர்ந்த ஆசிரியையுடன், மாணவன் கடந்த 3ம் தேதி வீட்டை விட்டு ஓடி சென்ற சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பரிட்சை நடந்து கொண்டிருக்கும் போது சக பெண் ஆசிரியருடன் கசமுசா செய்த தலைமை ஆசிரியர் video
செங்கோட்டையிலிருந்து 15 வயது மாணவனுடன் மாயமான ஆசிரியை சென்னையில் பதுங்கல்?