திருமணம் செய்யாமல் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது தவறல்ல என்று நடிகை தப்சி கூறியுள்ள கருத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது எனக்கு தவறாகபடவில்லை. இது அவரவர்களின் விருப்பத்தை பொறுத்தது.

நிறைய பேர் திருமணம் செய்து கொண்டு சண்டை, சச்சரவு என இருக்கிறார்கள்.விவாகரத்து வரை போகிறார்கள்.

அதை பார்க்கும்போது திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழ்வது சிறந்தது. பிடிக்காவிட்டால் பிரிந்து போய்விடலாம் என தப்சி கூறியுள்ளார்.

article_1430386724-tapsi-at-jhummandi-naadam-movie-press-meet-movie-event-stills041

 

Share.
Leave A Reply

Exit mobile version