மிகச் சிறிய உலக அழகியாக  உக்ரைனைச் சேர்ந்த பத்து வயது சிறுமியொருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

உக்ரைன் லுட்ஸ்க் நகரைச் சேர்ந்த அனா கிளிமோவெட்ஸ் என்ற சிறுமியே இவ்வாறு மிகச் சிறிய உலக அழகியாக தெரிவாகியுள்ளார்.

Little Miss World போட்டியானது அண்மையில் துருக்கியிலுள்ள பொட்ரம் நகரில் மிக கோலகலமாக நடைபெற்றது.

இதேவேளை, மிகச் சிறிய உலக உக்ரேணைச் சேர்ந்த ஆணழகராக  ஆர்சேனி மெகேகா என்ற சிறுவன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version