புலிக்கு பிறந்தது பூனையாகுமா? என்று நம்மூரில் ஒரு பழமொழி உண்டு. ஆனால் சீனாவில் பூனை ஒன்று நாய்க்குட்டியை பிரசவித்து அறிவியல் உலகத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

சீனாவின் சுசோவ் மாகாணத்தின் குய் யுவான் மாவட்டத்தை சேர்ந்த ஜியா வெய்னுவான் என்பவர், ‘நியுநியு’ என்ற அமெரிக்க குட்டைமுடி இனத்தை சேர்ந்த பூனை ஒன்றை வளர்த்து வருகிறார்.

இந்த பூனை சமீபத்தில் 4 குட்டிகளை ஈன்றது. இதில் ஒரு குட்டி சிகுவாகுவா இனத்தை சேர்ந்த நாய்க்குட்டி ஆகும்.

நியுநியு பூனை, நாய்க்குட்டியை பிரசவித்ததில் உள்ள மர்மத்தை அறிய முடியாமல் அனைவரும் குழம்பிப்போய் உள்ளனர்.

பொதுவாக நாயும், பூனையும் இணை சேராது என அறிவியல் உலகம் கூறி வரும் நிலையில், இந்த சம்பவம் எவ்வாறு நிகழ்ந்திருக்கக்கூடும்? என விளக்குமாறு விஞ்ஞானிகளுக்கு ஜியா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

288D9B9200000578-3076658-Stunned_petowner_Jia_Weinuan_claims_that_his_American_Shorthair_-a-27_1431344963992

Share.
Leave A Reply

Exit mobile version