பாதணிகளை கொள்வனவு செய்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பிலுள்ள பாதணி கடைக்கு சென்றிருந்தார். அவர், சாதாரண பெஞ்சில் அமர்ந்திருந்து பாதணிகளை தெரிவுசெய்தார்.

அப்போது,  பாதணி கடையின் பணியாளர்கள்  ஜனாதிபதியின்   கால்களில்  பாதணிகளை அணிவிக்கும்  படம் ஒன்று  வெளியாகி அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

கடை பணியாளர் பாத அணிகளை ஜெனாதிபதிக்கு அணிவிக்கும் பொழுது, ஜெனாதிபதி கைகட்டியிருப்பதை  படத்தில்  பாருங்கள்!

பாதணி கடைக்கு ஜனாதிபதி சென்றபோது பாதுகாப்பு தரப்பினர் இருக்கவில்லை. வீதிகளும் மூடப்படவில்லை மற்றும் தடைசெய்யப்பட வலயமாக பிரகடனப்படுத்தப்படவும் இல்லை.

 article_1433308727-2

Share.
Leave A Reply

Exit mobile version