பெண்களுக்கும் மேக்-அப்பிற்கும் உள்ள தொடர்பு குறித்து, உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும், உலக மக்கள் தொகையை விட 300 மடங்கு அதிக நகைசுவைத் துணுக்குகள் இருப்பதாக அகில உலக ஆய்வாளர்கள்(!!!) சிலர் கருதும் நிலையில் ஒட்டு மொத்த உலகையும் ஒரு வீடியோ தன் பக்கம் ஈர்த்துள்ளது.

ஆனால் இது மேக்-அப் வீடியொ அல்ல, மேக்-டவுன் வீடியோ(இதன் அர்த்தம் வீடியோவைப் பார்த்த சில நொடிகளுக்குள் விளங்கும்)

மேக்-அப் எனும் கலை(!!)ஒரு பெண்ணை எப்படி அடையாளம் தெரியாமல் மாற்றுகிறது என்பதை பொருத்திருந்து பாருங்கள்

Share.
Leave A Reply

Exit mobile version