புதுடெல்லி: கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்விக்கான பதிலைக் கூட தற்போது விஞ்ஞானம் நெருங்கிவிட்டது.
ஆனால், மனித குலம் தோன்றி பல கோடி ஆண்டுகள் ஆனாலும் இன்னும் பதில் தெரியாத ஒரு கேள்வி, ஆண்களிடம் பெண்கள் எதிர்பார்ப்பது என்ன?
இந்தக் கேள்வியை முதலில் ஆண்களிடம் கேட்க, பெண்களுக்கு பிடித்தது பணம், பாதுகாப்பு, ஷாப்பிங், மேக்-அப், செக்ஸ் என்று வெரைட்டியான பதில்கள் வர, அடுத்து இந்தியப் பெண்களிடம் “நீங்கள் ஆண்களிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?”
என்று கேட்க…, அவர்கள் சொன்ன பதிலுக்கு முன் தலைகுனிந்த ஆண்களின் மைண்ட் வாய்ஸ் “அய்யய்யோ…..அப்ப, இம்புட்டு நாளா பொண்ணுங்களப் பத்தி தப்புத்தப்பாதான் புரிஞ்சு வச்சிருந்தோமா?”.