லண்டன்: கரணம் தப்பினால் மரணம் என்று தெரிந்தும் துணிச்சலாக கோதாவில் இறங்கும் ஒருவர், தனது உயிரை பணயம் வைத்து செய்வதே சாகசம் என்றால், இங்கு பணயம் வைக்கப்பட்டிருப்பது 2 உயிர்.

அதுவும் இருவரில் ஒருவர் சிறிய தவறு செய்தாலும் அனைத்தும் தரை மட்டமாகிவிடும் என்கிற சூழலில், அந்த இருவரும் செய்த சாகசம், சான்ஸே இல்லை ரகம்.

இங்கிலாந்தின் மோஸ்ட் வான்டட் ரியாலிட்டி ஷோ ஒன்றில் அண்ணன் பில்லியும் தங்கச்சி எமிலியும் கலந்து கொள்கிறார்கள். தலை சுற்ற வைக்கும் இவர்களின் சாகசத்தை இதுவரை யூடியூபில் 1.54 கோடி பேர் பார்த்து கிறுகிறுத்துப்போயுள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version