Share Facebook Twitter LinkedIn Pinterest Email மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர இன்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்டுள்ளார். நடிகர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிப்புரியும் ஹிரான் என்பவரையே ஹிருணிகா திருமணம் செய்து கொண்டுள்ளார். Post Views: 159