ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரசார கூட்டம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் ஆரம்பமானது.

“நாட்டுக்கு உயிரூட்டுவோம் – புதிதாக ஆரம்பிப்போம்” எனும் தொனிப்பொருளில் இன்று மாலை 4 மணியளவில் அநுராதபுர நகரில் ஆரம்பமானது.
இந்த கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்களும் முன்னாள் எம்.பிக்களும் கலந்துக்கொண்டுள்ளனர்.

097

Share.
Leave A Reply

Exit mobile version