மாத்தளை நாவுல பிரதேசத்தில் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் சற்று குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளித்த அமைச்சர் நந்தி மித்திர உரையாற்ற வந்த போதிலேயே கூச்சல் , குழப்பம் ஏற்பட்ட து.

மக்களை அமைதியாக இருக்கும்படி மஹிந்த ராஜபக்ஷ கூறியும் அவர்கள் கேட்கவில்லை.

நடந்ததை நீங்களே பாருங்கள்.

Share.
Leave A Reply

Exit mobile version