எப்போதும் எங்கும் கவர்ச்சியில் குறை வைக்காமல் இருப்பவர் தான் கிம் கர்தாஷியன். குறிப்பாக திருமணமான பின்னரே இவரது படு மோசமாக கவர்ச்சியை வெளிப்படுத்துகிறார். அதிலும் இவரை எப்போதும் பிகினியில் உலா வருபவர் என்று சொன்னாலும் மிகையாகாது. ஏனெனில் அந்த அளவில் இவர் பல போட்டோசூட்களுக்கு பிகினியில் போஸ் கொடுத்துள்ளார். இங்கு அப்படி கிம் கர்தாஷியன் பிகினியில் கொடுத்த சில போஸ்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.25-1406290902-1-kim-n1
க்ரே நிற பிகினி
இது சாம்பல் நிற பிகினியில் கிம் கொடுத்த போஸ்.
கருப்பு நிற பிகினி
இது கருப்பு நிற பிகினியில் ஷெல்பி போட்டோ எடுத்தது.
கருப்பு நிற பிகினியில் கிம்
இது கருப்பு நிற பிகினியில் படுத்திருக்கும் போது எடுத்தது.

வெள்ளை நிற பிகினி
இது வெள்ளை நிற பிகினியை அணிந்த போது எடுத்தது

மீண்டும் கருப்பு நிற பிகினி
கிம்மிற்கு கருப்பு நிற பிகினி தான் பெஸ்ட்.

நியூட் நிற பிகினி
இது போட்டோசூட்டின் போது நியூட் நிற பிகினி அணிந்த போது எடுத்தது.
நீல நிற பிகினி
இது கிம் நீல நிற பிகினி அணிந்த போது எடுத்தது.
மீண்டும் வெள்ளையில்..
கிம்மிற்கு கருப்பு மட்டுமின்றி, வெள்ளை நிற பிகினியும் அட்டகாசமாக உள்ளது.
மெட்டாலிக் நிற பிகினி
இது மெட்டாலிக் நிற பிகினியை கிம் அணிந்த போது எடுத்தது.
சிவப்பு மற்றும் கருப்பு
இது சிவப்பு மற்றும் கருப்பு கலந்த பிகினியை அணிந்த போது எடுத்தது.
ஊதா நிற பிகினி
இது ஊதா நிற பிகினியை அணிந்து கடற்கரையில் நடக்கும் போது எடுத்தது.
மற்றொரு கருப்பு நிற பிகினி
இது கிம் அணிந்த மற்றொரு கருப்பு நிற பிகினி உடை.
பீச் நிற பிகினி
கிம் கர்தாஷியனின் இந்த பீச் நிற பிகினி அவரது செக்ஸியான தோற்றத்தை அதிகரித்து வெளிப்படுத்துகிறது தானே!
ஓல்டு பிகினி கிம்
ஓல்டு ஸ்டைல் பிகினியில் கூட அட்டகாசமாக உள்ளார்.
மெட்டல் ஸ்ட்ராப் பிகினி இது மெட்டல் ஸ்ட்ராப் கொண்ட பிகினியை கிம் அணிந்து வந்த போது எடுத்தது.
Share.
Leave A Reply

Exit mobile version