மீபத்தில் நடந்த 2015 ஆம் ஆண்டிற்கான சிமா விருது விழாவின் இரண்டாம் நாளில் பல்வேறு தென்னிந்திய நடிகைகள் வித்தியாசமான உடைகளை அணிந்து வந்திருந்தனர்.
இந்த விருது விழாவிற்கு கவர்ச்சியான கவுன்களில் மட்டுமின்றி, லெஹெங்கா மற்றும் புடவையிலும் நடிகைகள் வந்திருந்தனர். சிமா விருது விழாவின் இரண்டாம் நாளன்று நடிகைகளான ஸ்ருதிஹாசன், அமலா பால், ஏமி ஜாக்சன், த்ரிஷா, ஸ்ரேயா, டாப்ஸி, ஹன்சிகா மற்றும் பல நடிகைகள் கலந்து கொண்டனர்.
இவர்களுள் நடிகை ஸ்ருதிஹாசன் மற்றும் ஏமி ஜாக்சன் படு கவர்ச்சியான கவுன்களை அணிந்து வந்திருந்தனர். இங்கு 2015 ஆம் ஆண்டு சிமா விருது விழாவிற்கு வித்தியாசமான மற்றும் செக்ஸியான உடையில் வந்த நடிகைகளின் போட்டோக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
அமலா பால்
நடிகை அமலா பால் சிமா விருது விழாவின் இரண்டாம் நாளான்று மனீஷ் மல்ஹொத்ராவின் லெஹெங்கா ஸ்கர்ட் மற்றும் நீல நிற ஆஃப்-தோள்பட்டை கொண்ட கிராப் டாப் அணிந்து, தன் கணவருடன் ஜோடி போட்டு வந்திருந்தார்.

த்ரிஷா
நடிகை த்ரிஷா மனீஷ் மல்ஹொத்ரா டிசைன் செய்த வெள்ளை நிற லேஸ் ஸ்கர்ட் மற்றும் மின்னும் டாப் அணிந்து சிம்பிளாக வந்திருந்தார்.
ஹன்சிகா
நடிகை ஹன்சிகா கருப்பு நிற மின்னும் பால் கவுன் அணிந்து க்யூட்டாக வந்திருந்தார்.
டாப்ஸி
நடிகை டாப்ஸி கோல்டன் எம்பிராய்டரி செய்யப்பட்ட பச்சை நிற நீளமான ஸ்கர்ட் மற்றும் கிராப் ஜாக்கெட் அணிந்து பளிச்சென்று வந்திருந்தார்.

ஸ்ரேயா
சரண் நடிகை ஸ்ரேயா சரண் தனது விருப்பமான டிசைனரான ரஜத் கே டாங்ரி டிசைன் செய்த மெட்டாலிக் ஸ்ட்ராப்லெஸ் கவுன் அணிந்து வந்திருந்தார்.
ஸ்ருதிஹாசன்
ஸ்ருதிஹாசன் மார்பகங்கள் செக்ஸியாக தெரியும் வண்ணம் டீப் கட்-அவுட் கொண்ட வேத ரஹேஜா கவுன் அணிந்து வந்திருந்தார்.

ஏமி ஜாக்சன்
பொதுவாக நடிகை ஏமி ஜாக்சன் அடக்கஒடுக்கமாக வருவார். ஆனால் இந்த முறை தனது மார்பகங்கள் நன்கு புலப்படும்படி கருப்பு நிற மின்னும் டீப் நெக் கொண்ட கவுன் அணிந்து வந்திருந்தார்.
மலாய்கா அரோரா கான்
நடிகை மலாய்கா அரோரா கான் வெள்ளை நிற ஸ்ட்ராப்லெஸ் கவுன் அணிந்து, மேலே வெள்ளை நிற ஷால்வையை போர்த்தியவாறு வந்திருந்தார்.
ஈஷா குப்தா
நடிகை ஈஷா குப்தா பிங்க் நிற மின்னும் மனீஷ் மல்ஹொத்ரா புடவை அணிந்து சிம்பிளாக வந்திருந்தார்.
அதிதி ராவ் ஹைதாரி
அதிதி ராவ் ஹைதாரி டிசைனர் கவுரவ் குப்தா வடிவமைத்த பர்கண்டி நிற பியூசன் புடவை அணிந்து வந்திருந்தார்
கிருதி சனோன்
கிருதி சனோன் சிவப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் கவுன் அணிந்து வந்திருந்தார்.

ஆதா சர்மா
ஆதா சர்மா தனது முதுகு முழுவதும் தெரியுமாறான கோல்டன் நிற ஸ்வெப்னில் சிந்தே கவுன் அணிந்து செக்ஸியாக வந்திருந்தார்.
Share.
Leave A Reply

Exit mobile version