மொசூல்: முகத்தை மறைக்க திரை அணியாத பெண்களை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கல்லால் அடித்து கொலை செய்துள்ளனர்.
ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் இஸ்லாமிய நாடாக அறிவித்து உள்ளனர்.
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்கள் கட்டுபாட்டில் இருக்கும் நகரங்களில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு கடுமையான தண்டனைகளை நிறைவேற்றி வருவதாக குர்தீஷ் அதிகாரிகள் தெரிவித்து உள்ளதாக ஈராக் ஊடகங்கள் தகவல் வெளியிட்டு உள்ளன.
இந்நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட மொசூல் நகரில் உள்ள கிலானி முகாமில், 5 பெண்கள் முகத்தை மறைக்க திரை அணியவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து அவர்களுக்கு தண்டனை அளிக்கும் விதமாக அந்த 5 பெண்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் கல்லால் அடித்து கொலை செய்து உள்ளனர்.
Iraqi Women Executed in Mosul by ISIS Militants
Members of the Takfiri Daesh group had executed more than a dozen women in Iraq’s city of Mosul as they continue perpetrating crimes on a large scale in the areas under their control.
The Kurdistan Democratic Party (KDP) spokesman in Mosul, Saeed Mamouzini, told Arabic-language al-Sumaria satellite television network that Daesh extremists killed 15 women in Ghazlani military base, which lies near the city,on Saturday after the victims refused to marry the militants.
Mamouzini added that Daesh members have murdered more than 30 Iraqi women over the past two months after they turned down proposals to marry the terrorists.
Late last month, Daesh militants executed 19 women in Mosul on the same ground.
Hana Nawafili, a spokeswoman for the Iraqi Observatory for the Defense of Battered Women, told Arabic-language al-Maalomah news agency on July 18 that Daesh terrorists had gang-raped seven female residents of Fallujah, situated about 69 kilometers west of Baghdad, and then murdered them.
Iraqi Ministry of Human Rights reported on December 16, 2014, that Daesh terrorists had executed at least 150 women, including pregnant ones, in the country’s western province of al-Anbar, after they declined to marry the Takfiris.
The ministry further noted that the militants buried the women in mass graves in Fallujah.
Gruesome violence has plagued the northern and western parts of Iraq ever since Daesh Takfiris launched an offensive in June 2014, and took control of swathes of Iraqi territory.
The militants have been committing heinous crimes against all ethnic and religious groups in Iraq, including Shiites, Sunnis, Kurds, Christians, Yazidi Kurds and others.
Units of army soldiers and volunteer fighters are seeking to push back militant-held regions in joint operations.