பருத்தித்துறை கற்கோவளம் கடற்கரையில் இனம் தெரியாத ஆணின் சடலம் ஒன்று இன்று (23.08.2015) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கரை ஒதுங்கியுள்ளது. எனினும் சடலம் இன்னமும் அடையாளம் காணப்படாத நிலையில் பருத்துறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

fishnet_body_01

Share.
Leave A Reply

Exit mobile version