சகல சௌபாக் கியங்களையும் வேண்டி சுமங்கலி பெண்களும் கன்னி பெண்களும் இருக்கும் விரதமே வரலட்சுமி விரதமாகும். இவ்விரம் இந்து ஆலயங்களில் விஷேடமாக அனுஷ்டிக்கப்படும் ஒரு விரதமாகும்.
ஆடி மாத பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. நேற்று வெள்ளிக்கிழமை இந்து ஆலயங்களில் வரலட்சுமி நோன்பு சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டது.