ilakkiyainfo

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 64ஆவது பிறந்ததினம்- (படங்கள்)

 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 64ஆவது பிறந்ததினம் இன்று வியாழக்கிழமையாகும். அவரது பிறந்த நாளையொட்டி நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டன. அதில் சில நிகழ்வுகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அவரது பாரியாரும் பங்கேற்றனர்.
article_1441290237-06
பொலன்னறுவையில் குறைந்த வருமான பெறும் மக்களுக்கு பொலன்னறுவை மிரிஸ்ஹேன ஆரம்ப வித்தியாலயத்தில் வைத்து உலருணவு பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.
சந்திரிகா – மோடி சந்திப்பு


Exit mobile version