சென்னை: நடிகர் பிரேம்ஜியின் பிறந்த நாள் பார்ட்டியில் விஜய் மது குடித்ததாக கூறப்படும் படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
11988249_876509395765409_6072929126665150116_n
கடந்த பிப்ரவரி மாதம், பிரேம்ஜியின் பிறந்த நாள் பார்ட்டி நடைபெற்றது. வெங்கட்பிரபு, மிர்சி சிவா, வைபவ் உள்ளிட்டோரும், நடிகர் விஜயும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இந்த பார்ட்டியில் விஜய் மது குடித்தது போன்ற தோற்றத்தில் காணப்படுகிறார். ஆனால் மது குடித்ததாக எந்த ஆதாரமும் இல்லை.
அந்த போட்டோக்களில் விஜய் இருக்கும் நிலையை வைத்து, அவர் மது குடித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் போட்டோ பரவிவருகிறது. டிவிட்டர், பேஸ்புக், வாட்ஸ்சப் என சமூக வலைத்தளங்களில் தற்போது இது பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version