கர்ப்பிணி தாய் என்றாலே உலகில் மதிப்புக்கும் மரியாதைக்கும் ஒரு எல்லை கிடையாது.
ஆனால் பணத்தை திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு கர்ப்பிணி தாய்க்கு நடந்த கொடுமையை பாருங்கள்… அதிர்ந்து போவீர்கள்…
ஸ்பெய்னில் பாரிய வௌ்ளத்தில் அடித்துச் செல்லப்படும் வாகனங்கள் (Watch Video)
கிழக்கு ஸ்பெய்ன் பகுதியில் அதிகளவு வௌ்ளப்பெருக்கு காரணமாக வாகனங்கள் மற்றும் ட்ரக் போன்றவை அடித்துச் செல்லப்படும் காணொளி இணையத்தளங்களில் பரவுகின்றது.
கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவத்தின் போது மொத்தமாக 50 வீடுகள், 30 கடைகள் மற்றும் 200 கார்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
இச்சிறுவனின் தந்தை ரஷ்ய ஆதரவுகொண்ட யுக்ரைனிய கிளர்ச்சிப் படையின் சிப்பாய் எனக் கருதப்படுகிறது.
அண்மையில் மேற்படி சிறுவன் முதல் தடவையாக பாடசாலைக்கு செல்லும்போது, அவனை தனது இராணுவத் தாங்கியில் அவனின் தந்தையான சிப்பாய் அழைத்துச்சென்றார்.
இச்சிறுவன் டோனெட்ஸ்க் நகரிலுள்ள பாடசாலையொன்றுக்கு இராணுவத் தாங்கியில் வந்திறங்கியபோது, ஏனைய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களும் வியப்படைந்தனர்.
மாணவர்களான சிறார்கள் பலர் அந்த இராணுவத் தாங்கியை தொட்டுப் பார்ப்பதற்கும் அதன் தளபதியுடனும் அச்சிறுவனின் தந்தையான சிப்பாயுடனும் உரையாடுவதற்கும் ஆர்வம் காட்டினர்.
டொனெட்ஸ் நகரைச் சூழ, யுக்ரைனிய படைகளுக்கும் கிளர்ச்சிப் படைகளுக்கும் அடிக்கடி மோதல்கள் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.
பெற்றோர்களில் ஒருவர், கருத்துத்தெரிவிக்கையில் இராணுவத் தாங்கிகள் இப்பகுதியில் திரிவது அசாதாரணமானதல்ல.
ஆனால், பாடசாலைக்கு மாணவனை ஏற்றிவருவதை இதற்குமுன் நான் கண்டதில்லை” எனக் கூறியுள்ளார்.