டச் நாட்டில் உள்ள கிராமவாசிகள் பழம்பெரும் வின்சென்ட் வான் கோ என்ற கலைஞர் ஒருவரின் 125வது இறந்த நாளை அனுசரிக்கும் நோக்கில் கடந்த ஞாயிற்றுகிழமை அன்று பூக்கள் திருவிழாவை நடத்தினர்.

இத்திருவிழாவில் பல்வேறு விதமான பூக்களால் அலங்கரித்த படைப்புகளை வீதியில் ஊர்வலமாக கொண்டு சென்றனர்.

flowers-1

 

Share.
Leave A Reply

Exit mobile version