முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினறுமான மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் தனது குடும்பத்தினருடன் பாசிக்குடாவிற்கு சுற்றுலா சென்றிருந்தார்.

மஹிந்த ராஜபக்ஷ பாசிக்குடா கடலில் நீச்சலடித்து குதுகலமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

mahontha 5

ஓய்வெடுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த!

முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷ, அவருடைய வீட்டில் ஓய்வாக இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம். இதனை அவருடைய  இளைய மகன் ரோஹித்த ராஜபக்ஷ எடுத்துள்ளார்.

அந்த புகைப்படத்தை அவர் தனது பேஸ்புக்கில் பதிவு செய்திருந்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version