தனது நிழ­லைக்­கண்டு அச்­ச­ம­டையும் குழந்­தையின் வீடி­யோ­வொன்று இணை­யத்தை கலக்கி வரு­கி­றது.

நடந்து செல்லும் பெண் குழந்­தை­யொன்று, தற்­செ­ய­லாக கீழே பார்த்­த­போது தனது நிழலைக் கண்டு அச்சமடைவதும், அது என்­ன­வென்று புரி­யாமல் அங்­கி­ருந்து விலகி ஓட முற்­பட்­ட­போது நிழலும் தன்னை பின் தொடர்வதையும் பார்த்து அக்­கு­ழந்தை பீதி­ய­டைந்து ஓடி விழு­வதுடன் காயங்கள் எதுவும் ஏற்­ப­ட­வில்­லையாம். அக்காட்சிகள் ­வீ­டி­யோவில் பதி­வா­கி­யுள்­ளன.

வாகனத் தரிப்­பி­ட­மொன்றில் தனது தாய்க்கு அருகில் இக்­கு­ழந்தை நின்­று­கொண்­டி­ருந்­த­போது இந்த வீடியோ பதி­வு­செய்­யப்­பட்­ட­தாக கூறப்­ப­டு­கி­றது.

கு­ழந்­தையின் தந்தை மைக் ஜேக்கப்ஸ் இவ்வீடியோவை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version