நுகேகொடை , தெல்கந்த சந்தியில் ஹைபிரிட் காரொன்றில் வந்த நபரொருவர் போக்குவரத்து விதிகளை மீறியதையடுத்து சர்ச்சை ஏற்பட்டது.
போக்குவரத்து பொலிஸார் சாரதி அனுமதிப்பத்திர த்தை கேட்டமைக்கு அவர் அதனை கொடுக்க மறுத்தமையே இதற்கான காரணமாகும்.
பின்னர் வாய்த்தர்கம் முற்றியது இதனைத் தொடர்ந்து அச் சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்கியுள்ளார். காணொளியை பார்க்கவும்.