தாய்மை அடைந்த ஒவ்வொரு பெண்ணுக்கும் தொழில்நுட்பம் தரும் ஒரு அழகான வாரம் தான் – அல்ட்ராசவுண்ட் பரிசோதனை.
அதாவது கருவில் இருக்கும் குழந்தையின் உருவம், அசைவு ஆகியவைகளை அல்ட்ராசவுண்ட் மூலம் காட்சிப்படுத்தப்படும் ஒரு மருத்துவ பரிசோதனை ஆகும்..! அப்படியாக எடுக்கப்பட்ட ஒரு அல்ட்ராசவுண்ட் போட்டோவில், கருவில் உள்ள குழந்தை கொடுமையான அசுரன் போல் முகம் கொண்டிருந்தது அனைவரையும் அதிர்சிக்கு உள்ளாக்கியது.
அந்த அசுரக் முக குழந்தையோடு சேர்த்து மேலும் சில குழந்தைகள் கருவில் இருந்து கொண்டே பிரபலமாகி உள்ளனர், அம்மாதிரியான ‘அல்ட்ராசவுண்ட் புகைப்பட பிரபல’ குழந்தைகள் பற்றிய தொகுப்பு தான் இது..!
தலை வடிவம் : இதயம் போன்ற தலை வடிவம் கொண்ட கருவில் உள்ள சிசுவின் அல்ட்ராசவுண்ட் போட்டோ..!
சூனியக்காரன் : சூனியக்காரன் போன்று காட்சியளிக்கும் கருவில் உள்ள சிசுவின் அல்ட்ராசவுண்ட் போட்டோ..!
கைத்தட்டி : கருவில் இருந்தபடியே தன் மகிழ்ச்சியை கைத்தட்டி வெளிப்படுத்திய சிசுவின் அல்ட்ராசவுண்ட் போட்டோ..!
வெற்றிக்குறி : கருவில் இருந்தபடியே கட்டை விரலை உயர்த்தி வெற்றிக்குறி காட்டிய சிசுவின் அல்ட்ராசவுண்ட் போட்டோ..!
வெட்கம் : கருவில் இருந்தபடியே அழகாக வெட்கப்பட்டு சிரித்த சிசுவின் அல்ட்ராசவுண்ட் போட்டோ..!