நேற்றைய  தினம் நடிகர் விஜய்யின் படமான “புலி” படம் உலகெங்கும் திரையிடப் பட்டுள்ளது. அதேபோல் யாழிலும்   திரையிடப்பட்ட போது, யாழ். விஜய் ரசிகர்கள்  நடிகர் விஜய்யின் கட் அவுட்டுக்கு பாலால் அபிஷேகம்  நடைபெற்றதுடன், மதுபான பிரியர்களினால் “பியர்”களாளும் அபிஷேகம் செய்யப்பட்டு பாரிய கொண்டாட்டங்கள் நடைபெற்றன.

அன்பான புலம் பெயர் தமிழர்களே! நமது யாழ்பாணத்து இளஞர்கள் வேலையில்லாமல், பணவசதியில்லாமல், மோட்டார் வண்டிக்கு  எரிபொருள் வாங்குவதற்கே காசில்லாமல் தவிக்கின்றார்கள் அதனால்..

உங்கள் உறவுகளுக்கு முடிந்தவரை உடனடியாக உண்டியல் மூலம்  பெரும்தொகை பணத்தை அனுப்பி வையுங்கள்.

வாழ்க எங்கள் தலைவர் விஜய்!!  வாழ்க எங்கள் தலைவர் விஜய்!! 

PULI (1)-1

 

Share.
Leave A Reply

Exit mobile version