Share Facebook Twitter LinkedIn Pinterest Email தாய்லாந்தின் பின் தங்கிய கிராமமொன்றில் விநோதமான உயிரினமொன்று பிறந்துள்ளது. எருதொன்றுக்கு பிறந்துள்ள போதிலும் ஊர்வனவற்றினுடையதையொத்த தோலினை கொண்டுள்ளது… மேலும் முதலையின் தலையின் வடிவத்தையொத்த தலையையும் கொண்டுள்ளது. இதன் படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளன. Post Views: 230
5,000 ஆண்டுகளாக மறைந்திருந்த ரகசியம்.. லேசர் கருவியால் கண்டுபிடிக்கப்பட்ட பிரமாண்ட கோட்டை!February 18, 2026
மர்ம நாடுகள்… இங்க போன உங்க உயிருக்கு கண்டிப்பா ஆபத்து வரும்; மனிதர்களை பயமுறுத்தும் இடங்கள்February 5, 2026
பேரழிவில் கிராமத்தைக் காப்பாற்றிய ‘சூட்டி’ என்ற நாய்! – பதுளை மாஸ்பண்ண பகுதியில் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்து 14 பேரின் உயிரைக் காத்த நெகிழ்ச்சி சம்பவம்!December 9, 2025