கள்ளக் காதலனுடன் வாழ்வதாற்காக பதித் திருமணம் செய்து அப்பாவி இளைஞன் ஒருவனுடைய உயிரை திட்டமிட்டு பறித்த மட்டக்களப்பு யுவதி.
பதிவுத் திருமணம் செய்து கொண்ட கணவன் உயிர் பிரிந்து ஒரு மாதம் கூட கழியாத நிலையில யாழ்ப்பாணத்திற்கு வந்து தனது கள்ளக் காதலனுடன் குறித்த யுவதி உல்லாசம் அனுபவித்து வருகின்றார்.
மட்டக்களப்பு பகுதியினைச் சேர்ந்த ந.ஜசோதன் என்னும் (தற்போது 25வயது) இளைஞர் கடந்த 2012 ஆம் ஆண்டு லண்டனில் இருந்து வந்து மட்டக்களப்பில் நெற்கவே ஒன்றினை ஆரம்பித்து நடத்ததி வந்துள்ளார்.
இவருடைய நெற்கவேக்கு நாளாந்தம் வருகைதந்த மட்டக்களப்பு வத்தாறமுனைப் பகுதியினைச் சேர்ந்த பத்மநாதன் சுஜிக்கா (தற்போது வயது 21) என்னும் யுவதிக்கும் இடையில் காதல் ஏற்பட்டுள்ளளது.
காதலை ஏற்றுக் கொண்ட யுவதி ஜசோதனிடம் தான் கல்வியினை முடித்துக் கொண்ட பின்னர் இருவரும் திருணம் செய்து கொள்வோம் என்று கூறி பல வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.
இதற்கிடையில் 2013 ஆம் ஆண்டு இருவரும் வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியாமல் பதிவுத் திருணம் செய்து கொண்டுள்ளனர். இதன் பின்னரும் சுஜிக்கா ஆசைப்பட்ட காரணத்தினால் அவளை தனது பணத்தில் இந்தியாவிற்கு அனுப்பிவைத்து கல்விகற்க வைத்துள்ளார் ஜசோதன்.
ஜசோதனினடம் இருக்கும் பணத்தினைப் பயண்படுத்தி சுகபோக வாழ்க்கையினை வாழ்ந்த சுஜிக்கா நினைத்ததை எல்லாம் ஜசோதனின் பணத்தில் வாங்கி அனுபவித்துள்ளார்.
இந்தியாவில் படிப்பினை முடித்துக் கொண்டு இலங்கைக்கு வந்த பின்னரும் கூட சுமார் 4 இலட்சம் ரூபாவினை ஜசோதனிடம் இருந்து சுஜிக்கா பணமாகப் பெற்றுக் கொண்டுள்ளார்.
தனது வருங்கால மனைவிக்காகத்தானே இவ்வளவு பணத்தினையும் செலவிடுகின்றேன் என்ற ஆனந்தத்தில் ஜசோதனும் பணத்தினை சுஜிக்காவுக்கு வாரி இறைத்துள்ளார்.
சுஜிக்காவுக்காக இவ்வளவு பணத்தினையும் செலவிட்டுக் கொண்டிருந்த ஜசோதனுக்கு அவள் மீது கொண்ட அளவு கடந்த அன்பால் சுஜிக்காவின் கள்ளக் காதல் கண்ணுக்குத் தெரியவில்லை. சுஜிக்காவும் கள்ளக் காதலை சூதகமாக மறைத்து வந்துள்ளாள்.
எப்படியோ சுஜிக்காவுக்கு கள்ளக் காதல் இருப்பது தெரியவந்த பின்னர் ஜசோதன் அதிர்ச்சியில் உறைந்துள்ளார். இருப்பினும் மனம் பொறுத்துக் கொள்ளாமல் கடந்த மாதம் 11 ஆம் திகதி சுஜிக்காவை சந்திக்க சென்றுள்ளார்.
மட்டக்களப்பில் உள்ள கோவில் ஒன்றில் வைத்து சுஜிக்காவினை சந்தித்த ஜசோதனை அவள்அவமானப்படுத்தியுள்ளாள்.
நீ இல்லாவிட்டால் நான் தற்கொலை செய்து செத்துவிடுவேன் என்று சென்னதும் அதை முதலில் செய் நான் நல்லா இருப்பன் என்று சுஜிக்கா ஜசோவின் முகத்தில் அடித்தது போல் ஏசியுள்ளார்.
ஏமாற்றம் தாங்கிக் கொள்ள முடியாமல் அங்கிருந்து ஹயஸ் வாகனத்தில் வீடு நோக்கிப் புறப்பட்ட ஜசோதன் மட்டக்களப்பு நாவலடிச் சந்திக்கு அருகாமையில் ஓடிக் கொண்டிருந்த வாகனத்தில் இருந்த பாய்ந்துள்ளார்.