ராபெட்: மொராக்கோ நாட்டு ரேடியோ நிகழ்ச்சியில் பேசிய பெண் ஒருவர், கடந்த 8 ஆண்டுகளாக தனது தந்தையுடன் செக்ஸ் வைத்து வருவதாகக் கூறிய சம்பவம் மொராக்கோவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மொராக்கோ நாட்டில் உள்ள ரேடியோ நிறுவனம் ஒன்று, வட ஆப்ரிக்க அரபு நாடுகளில் அதிகரித்து வரும் தவறான உறவு முறைகள் குறித்து நேரலை நிகழ்ச்சியை சமீபத்தில் நடத்தியது.
இதில் பேசிய இளம் பெண் ஒருவர், தனது தந்தையுடன் கடந்த 8 ஆண்டுகளாக செக்ஸ் வைத்துக்கொண்டு வருவதாகக் கூறினார். இது வழக்கமான ஒன்றுதான் என அதனை அவர் நியாயப்படுத்தினார்.
இந்த உறவால் தனக்கு எந்தவிதமான மனரீதியிலான பிரச்சினைகள் எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இதுபோன்ற உறவு முறைகளிலில் ஈடுபடுவோர் மன ரீதியான பாதிப்புடன் இருப்பவர்கள் என மனநல நிபுணர்கள் கூறினாலும் கூட, தான் அப்படியெல்லாம் பாதிக்கப்படவில்லை என்று அப்பெண் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அந்நாட்டு நாளிதழ்களில் செய்தி வெளியானது.
இளம் பெண் ஒருவர் இவ்வாறு கூறியிருப்பது மொராக்கோவில் அதிர்ச்சி அலைகளை எழுப்பியுள்ளது. இதுபோன்ற முறையில்லா புணர்ச்சியை தடுக்க, கடுமையான நடவடிக்கைகளும், விழிப்புணர்வும் ஏற்படுத்திட வேண்டும் என்று அந்நாட்டு அரசை, சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அதிகரித்து வரும் முறையற்ற உறவு பழக்கத்தை தடுப்பது குறித்து ஆராயந்து நடவடிக்கை எடுப்பது அவசியம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.