காதல் ஆழமானது, உயர்வானது… மனதை பார்த்து மட்டுமே காதல் வரும், காதலுக்கு கண்களில்லை, “லவ் இஸ் பிளைன்ட்” என்று எட்டுத்திக்கும் உரக்க சொல்லும் நபர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். ஆனால், நம் நாட்டு பிரபலங்கள் சிலர் அதை நிரூபித்தே இருக்கின்றனர்.
ஆம், பிரபலங்கள் என்றாலே அழகு என்று ஏட்டில் எழுதப்படாத அர்த்தம் இருக்கிறது. ஆனால், அதையும் தாண்டி ரீல் வாழ்க்கையில் மட்டுமின்றி ரியல் வாழ்க்கையிலும் காதலுக்கு கண்ணில்லை, அழகு முக்கியத்துவம் இல்லை என்ற நிரூபித்த பிரபலங்கள் பற்றி தான் நாம் இன்று காணவிருக்கிறோம்….
09-1436422693-1perfectlymismatchedbollywoodcouples
ஸ்ரீதேவி – போனி கபூர்
ஸ்ரீதேவி இந்தியாவையே கலக்கிய கனவுக்கன்னி, ஆனால் இவரது காதலித்து திருமணம் செய்துக்கொண்ட இவரது கணவர் போனி அவ்வளவு அழகானாவர் கிடையாது. (இந்த காதல் திருமணம் இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.)
தேவயானி – ராஜகுமாரன்
இப்போதும், 16 வயது பெண்ணை போல காட்சியளிக்கும் நடிகை தேவயானி, அவரது காதல் இயக்குனரையே, ஆசை கணவராக திருமணம் செய்துக்கொண்டார்.
ராணி முக்கர்ஜி – ஆதித்தியா சோப்ரா
பாலிவுட்டின் அழகு ராணி என்ற பெயர் பெற்றவர் ராணி முக்கர்ஜி. ஆனால் இவர், இவரை விட முதிர்ச்சியாக தோற்றம் அளிக்கும் ஆதித்யா சோப்ராவை திருமணம் செய்துக்கொண்டார்.
கருணாஸ் – கிரேஸ்
இசை மூலம் இணைந்த பாசப் பறவைகள். இவர்களுக்கு உருவமோ நிறமோ பெரிய தடையில்லை. காதல் முற்றிலும் அன்பை மட்டுமே கொண்டது என்பதை நிரூபித்த தம்பதிகள்.
ஃபரா கான் – ஷிரிஷ் குந்தர்
திருமணம் ஆனா பொது இருவரின் உடல் தோற்றம் இது தான். இன்றைய நாட்களில் கொஞ்சம் சதைப்பிடிப்பாக இருந்தால் கூட ஏறெடுத்து பார்ப்பதில்லை யாரும்.

அட்லி – ப்ரியா
குறும்படத்தில் வளர்ந்து வந்து, ராஜா ராணியில் வெள்ளித்திரையிலும் வெற்றிக்கொடி ஏற்றியவர் இயக்குனர் அட்லி. இவர் நடிகை ப்ரியாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
துலிப் ஜோஷி – வினோத்
நாயர் மிகவும் அழகான பாலிவுட் நடிகை துலிப் ஜோஷி, இவரை விட முதிர்ச்சியாக தோற்றமளிக்கும் கேப்டன் வினோத் நாயரை திருமணம் செய்துக்கொண்டார்.
சிமோன் சிங் – ஃபாஹாத்
மற்றொரு பாலிவுட் நடிகையான சிமோன் சிங் மற்றும் அவரது கணவர் ஃபாஹாத்.
கிம் ஷர்மா – அலி
பாலிவுட் நடிகை கிம் ஷர்மா மற்றும் அவரது கணவர் அலி.
சஞ்சய் தத் – மன்யாத்தா
நல்ல உடல் தோற்றத்துடன் இருந்தாலும், இவரது மனைவி மன்யாத்தா கொஞ்சம் வயதானவர் போல தான் தெரிகிறார் சஞ்சய் தத்.
கின்னஸ் பக்ரூ
காதலுக்கு கண்ணில்லை என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு இந்த தம்பதி. நகைச்சுவை நடிகரான பக்ரு (இயற்பெயர்: அஜய் குமார்). தென்னிந்திய திரையுலகில் பிரபலமானவர். மற்றும் கின்னஸ் சாதனை புரிந்தவர்
Share.
Leave A Reply

Exit mobile version