30 நபர்களின் கால்களுக்கிடையில் ‘ ஸ்கேடிங்’ செய்து நாயொன்று உலக சாதனை படைத்துள்ளது.  பேருவிலேயே இச்சாதனை படைக்கப்பட்டுள்ளது. குறித்த நாய் 4 வயதானதென தெரிவிக்கப்படுகின்றது.

Share.
Leave A Reply

Exit mobile version