மஹியங்கனையில் ஆடைத்  தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த யுவதியொருவர் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

18yr-old-raped-murdered-4

18 வயதான ரம்யா விதர்சனி என்ற குறித்த யுவதி வேலை முடிந்து வீட்டுக்கு திரும்புப் போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ரிதிமாலியத்த , அலுகெடியாவ பகுதியில் காட்டுக்குள் கட த்திச் செல்லப்பட்டு வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு , கொலை செய்யப்பட்டுள்ளார்.

யுவதி தனது உறவினரொருவரின் வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளார். வேலை முடிந்தும் வீடுதிரும்பாமையால் உறவினர்கள் , பிரதேசவாசிகள் நடத்திய தேடுதலில் அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version