சுமார் 25 அடி நீளமான திமிங்கலமே உயிரிழந்த நிலையில் இன்று காலை கரையொதுங்கியுள்ளது.
குறித்த திமிங்கலத்தை மீட்டு புதைப்பதற்கான நடவடிக்கைகளை நெடுந்தீவு கடற்படையினர் கடற்றொழிலாளர் சங்கங்கள் மற்றும் பொது மக்களின் உதவியுடன் உருங்குலைந்த திமிங்கலம் புதைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகிறது.