மட்டக்களப்பு, கோறளைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கல்குடாவைச் சேர்ந்த ராஜ்மோகன் என்பவரின் மனைவி ஜெனிட்டா (வயது 29) சவூதியில் உயிரிழந்துள்ளதை தொடர்ந்து தாம் பெரிதும் துன்பமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக ராஜ்மோகன் தெரியவருவதாவது,
ராஜ்மோகன் ஜெனிட்டா (வயது 29) எனும் ஒரு பிள்ளையின் தாயான எனது மனைவி கடந்த 29.10.2015ம் திகதி கொழும்பில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தின் மூலமாக சவூதி அரேபியாவின் றியாத் நகருக்கு வீட்டுப் பணிப்பெண்ணாக சென்றுள்ளார்.
எனக்கு ஐந்து பிள்ளைகள். அதில் மரணமடைந்த ஜெனீட்டா மற்றுமே பெண் பிள்ளை எனக்கிருந்த ஒரே ஒரு பெண் பிள்ளையையும் இழந்து அவரது மரணச்சடங்கினை நடத்த முடியாமல் தவிக்கிறேன் என்று ஜெனீட்டாவின் தந்தை வேதநாயகம் ராஜ்மோகன் (வயது 53) குறிப்பிட்டார்.