நடிகைகள் தங்களை அழகாக வெளிக்காட்ட பல்வேறு அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வார்கள். அதில் சிலர் தங்களின் மூக்கு, உதடு போன்றவற்றை சரிசெய்ய பிளாஸ்டிக் சர்ஜரி செய்வார்கள்.இன்னும் சிலரோ தங்களின் மார்பகங்கள் அழகாகவும், சற்று பெரியதாகவும் இருக்க செயற்கை மார்பகங்களை பொருத்திக் கொள்வார்கள்.
பொதுவாக இம்மாதிரியான செயல்களை ஹாலிவுட் நடிகைகள் தான் அதிகம் செய்வார்கள். ஆனால் மிகவும் பிரபலமான சில இந்திய நடிகைகளான சுஷ்மிதா சென், பிபாசா பாசு, ஸ்ரீதேவி மற்றும் பலர் தங்களின் மார்பகங்களை அழகாகவும் பெரிதாகவும் காட்ட செயற்கை மார்பகங்களைப் பொருத்தியுள்ளனர்.
ஆனால் செயற்கை மார்பகங்கள் மூலம் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை கடுமையான முதுகு வலியை சந்திக்கக்கூடும். இப்படி முதுகு வலி அதிகமாக இருந்ததால், ஆயிஷா தாகியா தான் பொருத்தியிருந்த செயற்கை மார்பகத்தை அகற்றிவிட்டார்.
இப்போது செயற்கை மார்பகங்களைப் பொருத்திய பாலிவுட் நடிகைகள் யாரென்று பார்ப்போமா…!

05-1430824086-1sushmita-sen

சுஷ்மிதா சென்
நடிகை சுஷ்மிதா சென் தன் மார்பகங்களை பெரிதாக வெளிக்காட்ட செயற்கை மார்பகங்களைப் பொருத்தியுள்ளார்.

பிபாசா பாசு

மிகவும் ஹாட்டாக இருக்கும் பிபாசா பாசுவின் செக்ஸியான தோற்றத்தின் ரகசியம், அவர் செயற்கை மார்பகம் பொருத்தியிருப்பது தான்.

ஆயிஷா தாகியா
ஆயிஷா ஆரம்பத்தில் மிகவும் ஒல்லியாக இருந்தார். பின் தன் தோற்றத்தை சற்று செக்ஸியாக மாற்ற வேண்டுமென்று செயற்கை மார்பகங்களைப் பொருத்திக் கொண்டார். செயற்கை மார்பகங்களால் அவர் மிகவும் கடுமையான முதுகு வலியால் அவஸ்தைப்பட்டு, பிறகு செயற்கை மார்பகங்களை அகற்றிவிட்டார்.
ஸ்ரீதேவி
நடிகை ஸ்ரீதேவி ஏற்கனவே தன் மூக்கின் வடிவம் சரியில்லை என்று அறுவை சிகிச்சை மேற்கொண்டார். பின் தன் மார்பகங்களின் அழகை அதிகரிக்க செயற்கை மார்பகங்களைப் பொருத்திக் கொண்டார்.
கங்கனா ரனாவத்
நடிகை கங்கனா ரனாவத் கூட அழகான உடலமைப்பை பெற வேண்டுமென்று, சிலிகான் மார்பகத்தைப் பொருத்தியுள்ளார்.
மல்லிகா ஷெராவத்
நடிகை மல்லிகா ஷெராவத்தின் செக்ஸியான தோற்றத்திற்கு முக்கிய காரணம் சிலிகான் மார்பகங்களைப் பொருத்தியிருப்பது தான்.
பூனம் பாண்டே
பூனம் கூட கவர்ச்சியாக காட்சியளிக்க சிலிகான் மார்பகங்களைப் பொருத்தியுள்ளார்.
ஷில்பா ஷெட்டி
குழந்தைக்கு தாயான பின்னரும் நடிகை ஷில்பா இன்னும் இளமையோடும், கவர்ச்சியான உடலமைப்பிலும் காணப்பட காரணம். அவர் செயற்கை மார்பகங்களைப் பொருத்தியிருப்பது தான்.
Share.
Leave A Reply

Exit mobile version