தாய்வான் நாட்டில் உள்ள மிருகக் காட்சி சாலையொன்றில், சிங்கங்கள் உலவும் பகுதியில் திடீரென குதித்துவிட்ட மனநலம் பாதிக்கப்பட்ட நபருக்கு நேர்ந்த நிகழ்வுகள், வீடியோவாக சமூக வலைத் தளங்களில் வெளியாகி வைரலாகியிருக்கிறது.
தாய்வான் நாட்டின் மிருகக் காட்சி சாலையொன்றில் சிங்கங்கள் அடைக்கப்பட்டிருக்கும் பகுதிக்குள் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் திடீரென குதித்துள்ளார்.
அவரை அங்கு எதிர்பாராத சிங்கங்கள் எப்படி நடந்து கொண்டன, அவர் காப்பற்றப்பட்டாரா இல்லையா என்பதை தெரிந்துகொள்ள இந்த வீடியோவை பாருங்கள்…