குடிபோதையில் சாரதியொருவர் முறையற்றவகையில் வாகனத்தை செலுத்தியதால் ஒரு குழந்தை உட்பட 5 பேர் காயமடைந்துள்ளனர்.

திக்வெல்லை பிரதேசத்தில் இடம் பெற்ற குறித்த விபத்தின் காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வியில் பதிவாகியிருந்தது.

நேற்று மாலை 5 மணியளவில் குறித்த விபத்து திக்வெல்லை கொடஉட பாடசாலையின் முன்பாக உள்ள வீதியில் இடம் பெற்றுள்ளது.

அதிக வேகமாக வரும் சிற்றூர்தி ஒன்று மிதிவண்டியில் மோதும் காட்சி அந்த சி.சி.டி.வியில் பதிவாகியிருந்தது.

இது தான் இலங்கை பொலிஸ் (காணொளி

police

சட்டத்தையும் காக்கவேண்டிய பாரிய பொறுப்பு காவற்துறையினருக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. சட்டத்தை மீறி நடப்பவர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுப்பது அதில் பிரதானமான ஒன்று.

இந்த நிலையில் சட்டத்தை காப்பாற்ற வேண்டியவர்களே சட்ட விதிகளை மீறினால் இவர்களுக்கு எதிராக யார் சட்ட நடவடிக்கையினை மேற்கொள்வது.

அவ்வாறான ஒரு சம்பவம் எமது செய்தி சேவைக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

வீதி சட்ட விதிகளை காப்பாற்ற வேண்டிய காவற்துறையின் வாகனம் ஒன்று வீதி விதிகளுக்கு முறணான வகைளில் பயணித்தது தொடர்பான படங்கள் மற்றும் காணொளிகள் இங்கே

Share.
Leave A Reply

Exit mobile version