யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதி துன்னாலை வடக்கு பருத்தித்துறை பொலிஸ் பிரிவில் உயிருடன் மனிதரை விழுங்கும் அனகோண்டா ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் காணி உரிமையாளன் தனது காணியை துப்பரவு செய்யும் போது 5 மீட்டர் நீளமான உயிருடன் மனிதரை விழுங்கும் அனகோண்டா அகப்பட்டுள்ளது.
அதனை கொல்வதற்கு நீண்ட நேரம் போராடியும் பலன் கிடைக்கவில்லை கடைசியாக அவ்வழியே சென்ற ஒருவரை உதவிக்கு அழைத்தார்.
அவரும் வெகு நேரம் முயற்சி செய்து பலனின்றி போகவே உதவிக்கு வந்த நபர் மண் வெட்டியால் வெட்டி உயிருடன் மனிதரை விழுங்கும் பாம்பை கொலை செய்ததாக தெரிய வருகிறது.