புழுவும் துணிந்தால் புலியாக மாறும் என்பார்கள். அதுவும் தனக்கென்று ஒரு இருப்பிடத்தை ஏற்படுத்த எந்த எல்லைக்கும் தயார் என்ற நிலையில் கூட இருக்கும். இதற்கு எடுத்துக்காட்டாக தேனி ஒன்றின் செயற்பாடு அமைந்துள்ளது.

அதாவது சுவர்களின் அறையப்பட்டிருக்கும் ஆணியை அறைந்தவர்களாலேயே கழற்றுவது கடினமான காரியமாக இருக்கும்.

ஆனால் தன் இருப்புக்கு இடம் தேடுவதற்காக சுவரில் அறைந்திருந்த ஆணி ஒன்றினை தனது முயற்சியினால் முழுமையாக கழற்றி சாதித்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version