தொலைகாட்சி நேரலை வீடியோ ஒன்றில் பெண் ஒருவர் மாயமான சம்பவம் இண்டர்நெட் உலகை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

நார்வேயின் TV2 விளையாட்டு சேனலில் விளையாட்டு வீரர் ஒருவரன் பேட்டி விமான நிலையத்தில் படமாக்கப்பட்டு நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. பேட்டி நடைபெற்று கொண்டிருக்கும் போது பின்னணியில் நின்று கொண்டிருந்தார்.

அவ்வழியாக வந்த மற்றொரு பெண் அவருடன் பேசினார், பேசி கொண்ட நகர்ந்தவர் இந்த பெண்ணை கடந்து சென்றவுடன் நின்று கொண்டிருந்த பெண் திடீரென மாயமானார்.

Share.
Leave A Reply

Exit mobile version