கடும் மழையினால் ஏற்பட்ட அனர்த்தங்களால் இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் இன்று மாலை 4 மணியளவில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அனர்த்தங்களில் சிக்கி 21 பேர் காணாமற்போயுள்ளதுடன் 3 இலட்சத்து 52 ஆயிரத்து 374 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் இரண்டு இலட்சத்து 23 ஆயிரத்து 887 பேர் 376 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

பல பகுதிகளின் இன்றைய நிலைமை தொடர்பில் ஆகாய மார்க்கமாக நாம் கண்காணித்தோம்.

காணொளியில் காண்க…

Share.
Leave A Reply

Exit mobile version