“தமிழன் என்று சொல்லடா.. தவண்டு.. தவண்டு வாடா!!,.. இனிமேல் தமிழக அமைச்சர்கள்,  எம்.எல்.ஏ.,க்கள், அதிகாரிகள்,  காவல் துறையினர்கள், கட்சிக்காரர்கள், பொதுமக்கள் யாராக  இருந்தாலும்  எவ்வளவுக்கு எவ்வளவு குனிய முடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு  குனிந்து கொண்டே சென்று  மான்புமிகு  அம்மாவை  பார்வையிடவேண்டும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

அம்மாவின் ஆணை!
-தன்மானத் தமிழர்கள் நாங்கள்-

 gallerye_023214550_1525807

தாயே!  இதைவிட குனிந்து  என்னால்  குப்பிடு போட இயலாது அம்மா! சரி ..சரி எழும்பி வா..


அம்மா!! அம்மா! என் குல  தெய்வமே! உன்னுடைய பாதங்களை தொட்டு வணங்குகிறேன்.
. காணும்  எழும்பு!

என்னுடைய  உடம்புக்கு  இதற்குமேல குனிய முடியாது தாயே! என்னை மன்னுத்துக்கொள்ளுங்கள் அம்மா!!

அம்மா தாயே! உங்களுடைய காலை காட்டாவிட்டாலும்..உங்களுடைய   கால் விரல்களில் ஒன்றையாவது காட்டு தாயே!!

குனிந்தது காணாதே!!

வேணாம் என்னர காலை மட்டு தொடாதே.. காணும்  எழும்பு


என்னடா புதுசா ஒரு கும்பிடு போடுகிறாய்!! ஓ.. நீ முன்பு வேறு ஒரு கட்சியில் இருந்தபோது இப்படி கும்புடு போட்டு பழக்கமா?? இனிமேல் எனது கட்சிக்காரர்களிடம் கேட்டு எப்படி கும்பிட   வேண்டும் என பழகிக்கோ..என்ன. சரி அம்மா!

நீங்களுமா??

காணும்  எழும்பு

பறுவாயில்லையே நல்ல கும்பிட பழகியிருக்கிறாய். ஒரு புமையான முறையில் கும்பிடுகிறாய்!!


காலை காட்டுங்கம்மா!! உங்களை கும்புடுவதற்காகவே பல நாட்களாக முயற்சி செய்து  இப்படி  கும்பிட  பழகிக்கொண்டு வந்துளேன்.

அடி ஆத்தி என் தெய்வமே!!

Share.
Leave A Reply

Exit mobile version