சீன யுவதி ஒருவர் வெளவால் சூப் உட்­கொள்ளும் டுவிட்டர் வெளி­யாகி பலரை அதிர்ச்­சியில் ஆழ்த்­தி­யுள்­ளது.சமைத்த முழு வெள­வாலை யுவ­தி­யொ­ருவர் உட்­கொள்ளும் அந்தக் காட்சி சமீ­பத்தில் டுவிட்­டரில் வெளி­யா­னது.

உலகை அச்­சுறுத்தும் கொரோனா வைரஸின் முதன்மை கார­ணங்­களில் ஒன்­றாக வெள­வால்கள் கரு­தப்­ப­டு­கின்­றன, அவை முக்­கி­ய­மாக சீனா­வையும் வேறு சில நாடு­க­ளையும் பாதித்­துள்­ளன.

இந்த வீடியோ சீனாவின் வுஹான் மாகா­ணத்தில் இனங்­கா­ணப்­ப­டாத உண­வ­க­மொன்றில் பதி­வு­செய்­யப்­பட்­ட­தாக கூறப்­ப­டு­கி­றது.

தொலைக்­காட்சி அறி­விப்­பா­ள­ரான வாங் மேங்காய் எனும் யுவ­தியே இந்த உணவை உட்­கொண்டார்.

ஹொங்­காங்­கி­லி­ருந்து இயங்கும் வலைத்­த­ள­மான அப்பிள் டெய்லி வெளிப்­ப­டுத்­திய இந்த வீடியோ அதன் பின்னர் சமூக வலைத்­த­ளங்­களில் சுற்றி வந்து அதிர்­வு­களை உரு­வாக்­கி­யது.

NINTCHDBPICT000556679804-e1579815401386இது குறித்து பின்­னோட்­டங்­களில் எண்­ணற்ற சமூக ஊடக பய­ணர்­களின் கோப­மாகக் தங்கள் எதிர்­வி­னையைப் பதிவு செய்­தி­ருந்­தனர். இந்நிலையில் வெளவாலை உட்கொண்டமைக்காக வாங் மேங்காய் மன்னிப்பு கோரியுள்ளார்.

 

Share.
Leave A Reply

Exit mobile version