கொரோனா வைரஸ் காரணமாக அமெரிக்காவில் 100,000 முதல் 200,000 வரையிலானவர்கள் உயிரிழக்கலாம் என அமெரிக்காவின் தொற்றுநோய் மற்றும் ஒவ்வாமை குறித்த தேசிய நிறுவகத்தின் இயக்குநர் அன்தனி பவுசி Anthony Fauci தெரிவித்துள்ளார்.
சிஎன்என்னிற்கு இதனை அவர் தெரிவித்துள்ளார்.
மில்லியன் கணக்கானவர்கள் பாதிக்கப்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் இவ்வாறான மதிப்பீடுகள் பிழையானவையாக மாறலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.