அமெரிக்காவில் கறுப்பின இளைஞர் ஜோர்ஜ் புளொய்டின் மரணம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதை தொடர்ந்து, உலகளாவிய ரீதியில் இனவெறிக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் இனவெறிக்கு எதிராக அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.