ஒரே ஒரு கண் சிமிட்டல் மூலம் ஒரே நாளில் பிரபலமானவர் பிரியா பிரகாஷ் வாரியர். அண்மையில் அவர் இன்ஸ்டாகிராமிலிருந்து வெளியேறி ஒரு இடைவெளியின் பின் மீண்டும் இணைந்துகொண்டார்.
இதனையடுத்து, சில நாட்களுக்கு முன்பு தனது மேலாடையில் ‘இட்ஸ் யுவர் லொஸ் பேபி’ என்ற வாசகம் அடங்கிய மிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்
அதனையடுத்து இன்று புடவையில் மிகவும் கவர்ச்சியான சில புகைப்படங்களை வெளியிட்டு அதிர்ச்சியூட்டி இருக்கிறார்.
தற்போது சில படங்ளின் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ள பிரியா வாரியர் தான் கிளாமராக நடிப்பதற்கும் தயாராக இருப்பதை வெளிக்காட்டும் விதத்திலேயே இவ்வாறான கிளாமர் புகைப்படங்களை வெளியிடுவதாக கூறப்படுகிறது.