சிறுவர் போராளிகளை இணைத்துக் கொண்டமை தொடர்பிலும் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான கருணா அம்மானிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இலங்கையில் பொறுப்புக்கூறல் என்பது அனைவருக்கும் ஒரேவிதமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு தெரிவித்துள்ளார் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட்.

Share.
Leave A Reply

Exit mobile version